culture

Culture! Scrappers Club ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಜನವರಿ 25, 2019

mental_illness_kabul
Poem

என்றோ ஒரு நாள் தவற விட்டதாய் இருக்கலாம் அவள் நினைவுகள் ஏதோவொன்றை வெறித்தபடியேயிருக்கிறாள்பழைய மதுப்புட்டிகளை பொற்காசுகளாகச்சேமிக்கிறாள்கந்தலாடையை பட்டெனவும் மூங்கிலை செங்கோலெனவும்தரித்து நகரும்பைத்தியகாரியின்சாம்ராஜ்யத்தில்இன்னும் வாய்க்கவேயில்லை தவற விட்ட நினைவுகளை