mental_illness_kabul

என்றோ ஒரு நாள்
தவற விட்டதாய்
இருக்கலாம் அவள்
நினைவுகள் ஏதோவொன்றை
வெறித்தபடியேயிருக்கிறாள்
பழைய மதுப்புட்டிகளை பொற்காசுகளாகச்
சேமிக்கிறாள்
கந்தலாடையை பட்டெனவும் மூங்கிலை செங்கோலெனவும்
தரித்து நகரும்
பைத்தியகாரியின்
சாம்ராஜ்யத்தில்
இன்னும் வாய்க்கவேயில்லை தவற விட்ட நினைவுகளை மீட்டெடுப்பதற்கான காவலர்கள் மட்டும்

இர.சம்பத்
பொள்ளாச்

 
Show your love

You Might Also Like

Leave a Reply